Breaking

Post Top Ad

Monday, August 5, 2019

மாகாண மட்டத்தில் முதல் இடத்தினை பெற்ற புனித சிசிலியா தேசிய பெண்கள் பாடசாலை மாணவியை பாராட்டும் நிகழ்வு

மாகாணமட்டத்தில் முதல் இடத்தினை பெற்று பாடசாலைக்கும் மாகாணத்திற்கும் பெருமை சேர்த்த மாணவியை பாராட்டும் நிகழ்வு இன்று  மட்டக்களப்பில் நடைபெற்றது



மட்டக்களப்பு புனித சிசிலியா தேசிய பெண்கள் பாடசாலையில் தரம் 10 கல்வி பயிலும்   எஹியின்ஸ் எமோனி அவுட்ஸ் கோன் என்ற மாணவி வலய மட்டத்தில்  பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளிலும்  ,மாகாணமட்டத்தில்  நடாத்தப்பட்ட் மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளிலும்  பங்குபற்றி முதல் இடத்தினை பெற்று பாடசாலைக்கும் மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்

பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவியை பாடசாலை அதிபர் ,அருட்சகோதரி  மேரி சாந்தினி ஆசிரியர்கள் , மாணவர்கள் தமது பாராட்டுக்களை தெரிவிகொண்டனர்



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages