Breaking

Post Top Ad

Tuesday, July 30, 2019

மட்டக்களப்பு , அமிர்தகழி அருள்மிகு ஶ்ரீ மாமாங்கேஸ்வார் தேரோட்டம் - படங்கள்

மட்டக்களப்பு , அமிர்தகழி அருள்மிகு ஶ்ரீ மாமாங்கேஸ்வார்  தேரோட்டம் செவ்வாய்கிழமை  காலை 8 மணிக்கு நடைபெற்றது



இந்த இரதோட்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் வருகைதந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இன்றைய இரேதாற்சவத்தில்  கலந்து கொண்டனர்

ஶ்ரீ மாமாங்கேஸ்வாரரின் ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் நாளை பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ளது









No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages