மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் புதன்கிழமைகிழமை 31ம் திகதி பகல் 12 மணிக்கு சிறப்புடன் நடைபெற்றது.
அடியார்கள் தீர்த்தம் ஆடுவதற்கு முன்பாக இறந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி குளக்கரையிலிரந்த சிவாச்சாரியார்களிடம் பிதிர்க் கடன்கள் கழித்து தான தருமங்கள் செய்தனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட இத் தீர்த்தோற்சவத்தில், ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ ஆதிசவுந்தரராஜ குருக்கள் தலைமையில் கிரியைகள் நடைபெற்று தீர்த்தோற்சவம் சிறப்புடன் நடைபெற்றது.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.