Breaking

Post Top Ad

Saturday, June 8, 2019

வாழைச்சேனை பிராந்திய சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவருக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல்!


வாழைச்சேனை பிராந்திய சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவரை கோறளைப்பற்று பிரதேச சபையின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  தவிசாளர் திருமதி ஷோபா ஜெயரஞ்சித் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தியமை தொடர்பாக அவருக்கெதிராக ஊடகவியலாளர்  வெள்ளிக்கிழமையன்று (7) கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார்.

கடந்த ரம்ஸான் பெருநாள் தினமான 05.06.2019 ஆம் திகதி புதன்கிழமை இரவு 11.00 மணியளவில் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸ் நிலையத்தில் தவிசாளரின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த பிரதேச சபையில் கடமையாற்றும்  உத்தியோகஸ்த்தரினால் முறைப்பாடொன்று  பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதன் விசாரணை  வியாழக்கிழமையன்று மாலை (06.06.2019)  கல்குடா பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages