Breaking

Post Top Ad

Saturday, May 4, 2019

மலசலகூடத்திற்கு நிகராக காணப்பட்ட நூடில்ஸ் தொழிற்சாலை முற்றுகை! - PHOTO



இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கேயின்​போது  நபர் ஒருவரின் நூடில்ஸ் உணவுப்பொருள் தயாரித்து பொதி செய்து நாடு முழுவதும் வினியோகம் செய்யும் தொழிற்சாலை ஒன்றினை ​கொழும்பில் கண்டுபிடித்துள்ளனர்.


இத் தொழிற்சாலையில் அமைந்துள்ள இடம், உபகரணங்கள் மிக அசுத்தமான நிலையில் உள்ளதாகவும் அத்துடன்  இங்கு உற்பத்தி செய்யப்படும் நூடில்ஸ் உள்ளிட்டவை தனித பாவனைக்கு உகந்ததல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூடில்ஸ் உற்பத்தி செய்யும் இடத்தின் சில பகுதிகள் மலசல கூடத்திற்கு நிகராக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தொழிற்சாலை நடத்திய முஸ்லிம் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages