மட்டக்களப்பு சிங்கள மாகவித்தியாலய முகாம் கஜபா இராணுவப் படைப்பிரிவின் பொறுப்பதுிகாரி கேர்ணல் ருவன் அகலேயபொல தலைமையில் இவ் குளிர்பானம் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
குரோதமற்ற பண்பினை மேலோங்கச் செய்வதற்கு இவ்வாறான உணவுகளும் பாணங்களும் வழங்குவது வெசாக் தினத்தின் சிறப்பம்சமாகும்.
இந் நிகழ்வின்போது குளிர்பானங்களை அவ்விடத்தில் அருந்துவதற்கும் தேவையானோர் வீட்டுக்கு போத்தல்களில் கொண்டு செல்வதற்கும் இதன்போது வழங்கப்பட்டது.
.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.