Breaking

Post Top Ad

Friday, May 10, 2019

தற்போதய அறிவித்தல் - இன்று நள்ளிரவு பெற்றோல் விலை அதிகரிப்பு


இன்று (10ம் திகதி)  நள்ளிரவு பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை ஒரு லீற்றர் 3 ரூபாவினாலும்,  ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை ஒரு லீற்றர் 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இத் தகவலை நிதி அமைச்சு தற்போது தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages