Breaking

Post Top Ad

Saturday, April 27, 2019

தேசிய தவ்ஹித் ஜமாத் உட்பட இரு அமைப்புகளை தடை செய்த ஜனாதிபதி மைத்திரி!



தேசிய தவ்ஹித் ஜமாத் (NTJ) மற்றும் ஜமாத்தே மிலாது இப்ராஹீம் (JMI) ஆகிய அமைப்புகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையில் தடைசெய்துள்ளார்.



இலங்கை ஜனநாயக சோசலீசக் குடியரசின் ஜனாதிபதி என்ற வகையில் 2019 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க அவசர நிலை சட்டத்தின் கீழுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த முடிவினை எடுத்துள்ளார்.

அதன்படி அந்த அமையும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும், அதன் செயற்பாடுகளையும் இரத்து செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை நாட்டில் செயற்படும் ஏனைய பிரிவனைவாத அமைப்புகளும் அவசர சட்டத்தன் கீழ் தடைசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages