மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேசத்தில் கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கும் வர்த்தகர் ஒருவருக்கும் இனந்தெரியாதோரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பையடுத்து மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்ற நிலை காாணப்படுகின்றது.
மட்டக்களப்பைச் சேர்ந்த த. சுதாகரன் என்னு உத்தியோகத்தரும், வவுணதீவைச் சேர்ந்த க. கந்தசாமி எனும் நபருக்குமே இஸ்லாமிய தேசிய தௌபிக் ஜமாத் எனப்படும் பயங்கரவாதிகள் தான் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.
தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு இவர்களை கேட்டபோது அதை மேற்படி இருவரும் மறுத்தபோது, இவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாதக குறித்த நபர்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் இருவரும் பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளதுடன் தம்மை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் அரச உத்தியோகத்தர்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
Post Top Ad
Monday, May 20, 2019
Home
Sri lanka
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொழிலாளி ஒருவருக்கும் அச்சுறுத்தல்!
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொழிலாளி ஒருவருக்கும் அச்சுறுத்தல்!
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.