மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு அதிபர் திருமதி .சுபாகரன் ஹரனியா தலைமையில் நேற்று பிற்பகல் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது
நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள் , வலயக் கல்விப்பணிப்பாளர், ஓய்வுநிலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,பழைய மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.