Breaking

Post Top Ad

Friday, March 1, 2019

மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக சிவானந்தம் ஸ்ரீதரன் நியமனம்

மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக சிவானந்தம் ஸ்ரீதரன் அவர்கள் இன்று வௌ்ளிக்கிழமை பதவியேற்றுள்ளார்.

புதிய வலயக் கல்விப் பணிப்பாளரை மட்டக்களப்பு மேற்கு கல்விச் சமூகம் வரவேற்றுள்ளது.

இவ் வலயத்தில்  வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய அகிலா கனகசூரியம் மாகாண கல்வி அலுவலகத்திற்கு கடமையாற்றும்வண்ணம் செல்லவுள்ளதாக அறியமுடிகின்றது.




No comments:

Post a Comment

Pages