Breaking

Post Top Ad

Friday, March 1, 2019

கொழும்பு – மட்டக்களப்பு இரண்டாவது பயணிகள் விமான சேவையை ஆரம்பம்!

மட்டக்களப்பு  விமான நிலையத்தில் செரண்டிப் ஏயார்வைஸ் நிறுவனம் தனது இரண்டாவது உள்நாட்டு பயணிகள் விமான சேவையை ஆரம்பித்தது.இவ்விமான சேவை கொழும்பு – மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்கு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம் பெற்றது.இதில் கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இந்த விமானசேவையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.



இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி , மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள், செரன்டிப் ஏயார்வைஸ் நிறுவன தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.


இந்த விமான சேவை திங்கள் ,புதன்,வெள்ளி ஆகிய தினங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.






No comments:

Post a Comment

Pages