Breaking

Post Top Ad

Saturday, February 2, 2019

யானை தாக்கியதில் ஒருவர் பலி – குளுவினமடுவில் சம்பவம்.

யானை தாக்கியதில் ஒருவர் பலி – குளுவினமடுவில் சம்பவம்.


கொக்கட்டிச்சோலை காவல் பிரிவிற்குட்பட்ட குளுவினமடு பகுதியில் வைத்து யானைதாக்கியதில் ஒருவர் பலியாகிய சம்பவம் இன்று(01) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் பலியானர், குளுவினமடு கிராமத்தினைச் சேர்ந்த சிதம்பரபிள்ளை சின்னத்தம்பி(வயது 78) என இனங்காணப்பட்டுள்ளது.
தமது இல்லத்தில் இருந்து 300மீற்றர் தூரத்தில் உள்ள பகுதியில், தமது மாடுகளை  இன்று(01) காலை 8.30மணியளவில் மேய்த்துக்கொண்டிருந்த போது யானை தாக்கியுள்ளதாக தெரியவருகின்றது.







No comments:

Post a Comment

Pages