Breaking

Post Top Ad

Saturday, February 16, 2019

கல்லடி கடற்கரை பகுதியில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவர் சடலம்



மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் கடற்கரை பகுதியில்  மரம் ஒன்றில் தூக்கில்  தொங்கிய நிலையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்  .
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்லடி திருச்செந்தூர் கடற்கரை பகுதியில்  கல்லடி வேலூர்   8  குறுக்கு வீதி  பகுதியை  ஜேசுதாஸ் ராமநாதன்  ( வயது 50 )  ஒரு  பிள்ளையின்  தந்தையையே  இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .  


குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என  உறவினர்கள் தெரிவிக்கின்றனர் .
இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றதடவியல் பொலிஸ்  குழுவினரும் , மட்டக்களப்பு காத்தான்குடி பொலிசாரும்  மேற்கொண்டு வருகின்றனர்










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages