மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதான வீதி குட்வின் சந்திக்கு மிக அத்தியாவசியமாக தேவைப்பட்ட ஒரு விடயம் போக்குவரத்து சிக்னல் லைட் (Traffic Signal Light) . காத்தான்குடி நகரசபையின் ஏற்பாட்டில் அதனை நிறுவுவதற்கான வேலைகள் துரிமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
அதிக மக்களது போக்குவரத்துக்கு பயன்படுகின்ற, அன்றாடம் ஏதாவது ஒரு விபத்துக்களை சந்தித்துக் கொண்டிருக்கும் குட்வின் சந்தியில் இவ்வாறான வீதி சமிக்ஞை ஒளி விளக்குகள் அமைக்கப்படுவது பலரது வரவேற்பையும் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.