Breaking

Post Top Ad

Saturday, January 5, 2019

கல்லடி பாலத்திலிருந்து நீரில் குதித்த இளம் யுவதி மாயம்!

கல்லடி பாலத்தில் இருந்து  இன்று (05) பகல்  இளம் யுவதி ஒருவர்  நீரில் குதித்துள்ளதாக அறிய முடிகின்றது.

நீரிவல் குதித்ததாக கருதப்படும் குறித்த யுவதியை சில மணி நேரத்திற்குப் பின்னர் மீனவர்களும் கடற்படையினரும் தேடிவருகின்றனர்.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages