
வண்ணமயமான கோலங்கள், மஞ்சள் கொத்து சேர்த்து அலங்கரிப்பட்டிருந்த பொங்கல் பானைகள், கரும்புகள் என அலங்கரிக்கப்பட்டு பொங்கல் வைக்கப்பட்டது.
இந்த பொங்கல் திருநாளுக்கு அதிகம் அழகு சேர்த்தது பட்டு தாவணியில் ரஷ்ய மாணவிகள் வந்து நின்று பொங்கல் வைத்ததுதான் கொள்ளை அழகு.

பொங்கலோ பொங்கல் வளாகத்தைத் தாண்டி ஒலித்தது மாணவர்களின் குரல். பொங்கலை முடிந்து கலைநிகழ்ச்சிகளும் நடந்தது, தமிழக மாணவர்கள் தங்கள் நாட்டு பராம்பரிய நடனத்தை ஆடி, பதிலுக்கு ரஷ்ய மாணவர்களும் அவர்களின் பாரம்பர்ய நடனமான கராவோத் (Khorovod) அரங்கேற்றி பார்வையாளர்களின் பலத்த கைத்தட்டல்களை அள்ளிச் சென்றனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.