Breaking

Post Top Ad

Saturday, January 19, 2019

யாழ் மயிலிட்டியில் வெடிபொருட்கள் மீட்பு!


யாழ்ப்பாணம் மயிலிட்டிப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 3 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவக் கட்டுப்பாட்ட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள கிணறு ஒன்றைத் துப்பரவாக்கிய போது, வெடி பொருள் இருப்பதை உரிமையாளர் அவதானித்தார்.

 உரிமையாளர் மிதிவெடி அகற்றும் பிரிவினருக்கு அறிவித்தல் கொடுத்தார்.அதனையடுத்து கிணற்றில் இருந்து முன்று மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages