
தமிழ் தமிழ் உணர்வாளர் அமைப்பினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு தமிழ் பிரதேசங்களிலுள்ள வர்த்தக சங்கங்கள் தனியார் போக்குவரத்து சங்கங்கள் ஆதரவு வழங்கியிருந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை. ஆரச தனியார் வங்கிகள் இயங்கவில்லை. சில அரச திணைக்களங்கள் திறக்கப்பட்டிருந்தன. வர்த்தக் நிலையங்கள் சந்தை போன்ற பூட்டப்பட்டனுடன் வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டது.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் சேவை இடம்பெறாத போதிலும் தூர பிரதேசத்துக்கான சில பேருந்து சேவை நடைபெற்றது. வீதிகளில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
மட்டக்களப்பு ...
வெசங்கலடி ...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.