Breaking

Post Top Ad

Sunday, January 27, 2019

பொலிஸ் அரையாண்டு பரிசோதனை நடவடிக்கை



மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸாரின் அணிவகுப்பு  அரையாண்டு பரிசோதனை நடவடிக்கை கரடியனாறு பொலிஸ் மைதானத்தில்  நடைபெற்றது.


மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் மென்டிஸ் பரிசோதனையினை மேற்கொண்டார்.

பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி டிஎம்ஏ. சமரகோன்  தலைமையில் சனிக்கிழமை (26) அணிவகுப்பு நடைபெற்றதையடுத்து    பொலிஸ் வளாகம் மற்றும் வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டன.

கரடியனாறு பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும் இதன்போது பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.





No comments:

Post a Comment

Pages