Breaking

Post Top Ad

Thursday, January 3, 2019

தாண்டவன்வெளி ஸ்ரீ குருந்தயடிப் பிள்ளையார் ஆலய நிருவாகத்தால் கஸ்ட பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கல்

மட்டக்களப்பு மேற்கு வலயத்திலுள்ள  பாலர்சேனை கலாசூரி வினாயகமூர்த்தி வித்தியாலய மாணவர்களுக்கு மட்டக்களப்பு தாண்டவன்வெளி ஸ்ரீ குருந்தயடிப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையால் வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி வைக்கும்  நிகழ்வு அதிபர் திரு .சி. துரைராஜா அவர்களின் தலைமையில் இன்று 03ம் திகதி இடம்பெற்றது

















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages