நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீதுடன் இணைந்து அமானா சனசமூக நிலையம் ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் நேற்று (19) ஜாமிஉத் தௌஹீத் ஜூம்ஆ பள்ளிவாசல் நடைபெற்றது. சுகாதாரதுறை இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு முகாமை ஆரம்பித்து வைத்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.