Breaking

Post Top Ad

Thursday, January 3, 2019

முல்லைத்தீவில் “தமிழன்” குண்டு வெடித்து சிதறியது! பதற்றத்தில் மக்கள்!

தமிழீழ விடுதலை புலிகளால் தயாரிக்கப்பட்டு போரில் ஈடுபட்டிருந்த அரச படையினருக்கு பெரும் கலக்கத்தை உண்டாக்கியிருந்த “தமிழன்” குண்டு ஒன்று மீட்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நேற்று நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப்படையினால் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் போர் காலப்பகுதியில் புலிகளால் கைவிடப்பட்டிருந்த 10 தமிழன் குண்டுகள் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages