Breaking

Post Top Ad

Tuesday, January 1, 2019

யாழ்ப்பாணம் கொக்குவிலில் வாள் வெட்டுக்குழு மடக்கி பிடிப்பு


யாழ்ப்பாணம் கொக்குவில்  பகுதியில் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொள்ளும் நோக்குடன் வந்த குழுவினை அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து நேற்று(31) மதியம் மடக்கி பிடித்துள்ளனர்.

குறித்த குழுவினர் சுமார் இருபது நவீனரக மோட்டார் சைக்கிள்களில் 40க்கும் மேற்பட்ட வாள் வெட்டுக்குழு அப்பகுதியில் தாக்குதல் நடத்தும் நோக்குடன் வந்துள்ளது.

அதன் போது அங்கு கூடிய அப்பகுதி பொதுமக்கள் தாக்குதல் மேற்கொள்ள வந்த குழுவை மடக்கி பிடிக்க முற்பட்டுள்ளனர். அப்போது குழுவினர் தப்பி செல்ல முயன்ற போது தமது 7 மோட்டார் சைக்கிள்களை கைவிட்டு தப்பி ஓடியுள்ளனர். தப்பியோடியவர்களில் நால்வரை ஊரவர்கள் ஒன்றிணைந்து மடக்கி பிடித்துள்ளனர்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages