Breaking

Post Top Ad

Sunday, January 27, 2019

சற்று முன் கல்லடிப் பாலத்திலுருந்து இளைஞர் ஒருவர் நீரில் குதிப்பு

இன்று பிற்பகல் கல்லடிப் பாலத்திலுருந்து  இளைஞர் ஒருவர்தற்​கொலை முயற்சியில்  நீரில் குதித்துள்ளதாக தெரியவருகின்றது.

பாண்டிருப்பு   பிரதேசத்தைச் சேர்ந்த தனுஷ் என அழைக்கப்படும் நபர் ஒருவரே இவ்வாறு தற்கொலை முயற்சியில் நீரில் குதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கல்லடிப் பாலத்தை அண்டிய பகுதியில் சனக்கூட்டம் அதிகம் காணப்படுகின்றது.










No comments:

Post a Comment

Pages