Breaking

Post Top Ad

Sunday, January 13, 2019

ஆக்கத்திறன் சாதனையாளர் பாராட்டு

(எஸ்.நவா)
ஆக்கத்திறன் விருது போட்டி 2018 ல் எமது வெல்லாவெளி  முத்துமாரியம்மன் அறநெறி பாடசாலை மாணவி சுதாகரன் சஞ்ஜிதா தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப்பெற்றுள்ளார் அம்மாணவிக்கு சக்தி கலாமன்றத்தின் சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும்  தெரிவிக்கின்றோம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages