Breaking

Post Top Ad

Saturday, January 5, 2019

மட்டக்களப்பில் இலஞ்ச ஊழல் புலனாய்வு அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கிய பொலிஸார்


மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் கடமையில் இருந்த பேக்குவரத்து பொலீசார் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்த பயணி ஒருவரிடம் தலைக்கவசம் அணியாமல் சென்ற குற்றத்ததை மறைப்பதற்காக 10000 ரூபாய் லஞ்சமாக பெற்றபோது கையும் களவுமாக குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.

குறித்த பொலிசார் இருவரும் மிக நீண்ட நாட்களாக பலரிடம் இலஞ்சம் பெற்றுவந்த நிலையில் புலனாய்பு பிரிவினரின் உதவியுடன் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது பத்தாயிரம் ரூபாய் பணத்தை மோட்டார் சைக்கிளில் வைக்குமாறு கூறி அதனை எடுக்கும் போது அங்கு மாறு வேடத்தில் இருந்த உத்தியோகத்தர்களினால் கையும் களவுமாக இரண்டு பொலீஸாரும்   கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages