Breaking

Post Top Ad

Sunday, January 13, 2019

வத்தளையில் துப்பாக்கிச்சூடு – இருவர் உயிரிழப்பு


வத்தளை-ஹேகிந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

சிற்றுார்தியில் பயணித்த சிலரே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages