Breaking

Post Top Ad

Monday, January 21, 2019

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளில் இடம்பெற்ற தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரம்

(வரதன்)

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக தேசியரீதியில்  முன்னெடுக்கப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்பு வார   விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு வலயக்கல்வி பாடசாலைகளில்  திங்கட்கிழமை 21ஆம் திகதி ஆரம்பமானது. 


இப் போதைப்பொருள் தடுப்பு வார பிரதான நிகழ்வு மட்டக்களப்பு  இராணுவத்தினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி யோசப்வாஸ் வித்தியாலயத்தில் அப்பாடசாலையின் அதிபர் ஜ. சுதாகரன் தலைமையில் இடம்பெற்றது.


இதன்போது  இராணுவத்தினரால், போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக மாணவர்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, விழிப்புணர்வு  உரைகளும், விழிப்புணர்வு செயற்பாடுகளும் நடாத்தப்பட்டதுடன் போதைப் பொருட் பவைனாயால் ஏற்படும் மனித சமூக பாதிப்புக்கள் தொடர்பான பதாதைகளும், அது தொடர்பான விளக்கங்களும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages