Breaking

Post Top Ad

Friday, January 25, 2019

மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் சமுர்த்தி பிரிவும் இணைந்து தாழங்குடா விநாயகர் வித்தியாலயத்தில் போதை தடுப்பு வேலைத்திட்டம்.



பாடசாலை மட்ட போதை தடுப்பு வாரத்தை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவு ஏற்பாடு செய்த நிகழ்வு 24.01.2019அன்று மட்/ தாழங்குடா விநாயகர் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் திரு.மதிசுதன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.


இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி ஆரையம்பதி மாவட்ட வைத்திய அதிகாரி திரு.ரமேஸ், பொது சுகாதார பரிசோதகர், முகாமைத்துவப்பணிப்பாளர் என பலர் கலந்து கொண்டனர்.














No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages