Breaking

Post Top Ad

Monday, January 28, 2019

18 பேரை காவுகொண்ட கிளைமோர் தாக்குதலின் நினைவு தினம்!

கடந்த 2008-01-29 அன்று மடுவிலிருந்து தட்சணாமருதமடு நோக்கி மாணவர்கள் ,ஆசிரியர்கள் பெற்றோருடன் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் பரிதாபமாக கொல்லப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களென 18 உறவுகளுக்கான நினைவஞ்சலி நிகழ்வொன்று மடுவில் இடம்பெற இருக்கின்றது.

நாளை 29 மதியம் 02.00 மணியளவில் மடுவை அண்மித்த கிளைமோர் தாக்குதல் இடம்பெற்ற இடத்திலேயே இந்த நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.



No comments:

Post a Comment

Pages