Breaking

Post Top Ad

Sunday, January 13, 2019

இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிம் முயற்சியால் நிந்தவூரில் 115 வீடுகள் கொண்ட வீட்டுத் திட்டத்திற்கு அடிக்கல் வைப்பு



வறிய மக்களின் நலன் கருதி சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பலனாக நிந்தவூரில் 115 வீடுகள் கொண்ட வீட்டுத் திட்டம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நடும் விழா சனிக் கிழமை [12.01.2019] பைசல் காஸிமின் தலைமையில் அங்கு கோலாகலமாக இடம்பெற்றபோது.

இந் நிகழ்வில் அமைச்சர் ரவுப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.






















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages