
இன்றைய தினம் ஆண்டு இறுதி விழாவை முன்னிட்டு அடுத்த வருடம் தரம் 1 ல் கால் பதிக்க இருக்கும் 53 மாணவர்களுக்கும் இணைகரம் இளைஞர்கள் ஒன்றியம் அமைப்பின் தலைவியான ராகினி கிசோக்குமார் அவர்களின் ஏற்பாட்டில் பாடசாலை புத்தகப்பை வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
இணைகரம் இளைஞர்கள் ஒன்றியம் அமைப்பின் உறுப்பினர்களின் உதவியுடன் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து இந் நிகழ்வை சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.