தற்பொழுது நடைபெற்றுகொண்டு இருக்கும் சாதாரணதர பரீட்சையில், பரீட்சார்த்திக்கு பதிலாக பரீட்சைக்கு சமுகமளித்த வேறொரு இளைஞரை இன்று (06) கைது செய்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேசத்தில் உள்ள கல்வி வலயத்தில் பரீட்சைகள் மத்திய நிலையமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.