Breaking

Post Top Ad

Tuesday, December 4, 2018

KSCயின் வருடாந்த பொதுக் கூட்டம் டிசம்பர் 8 ல் நடைபெறும்

மட்டக்களப்பில் 46 வருட வரலாறு கொண்ட கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் கழகத்தலைவர் பே.சடாற்சரராஜாவின் தலைமையில் டிசம்பர் 08ம் திகதி (சனிக்கிழமை) பார் வீதியில் அமைந்துள்ள சின்னராஜா மண்டபத்தில் மாலை 3மணிக்கு நடைபெறவுள்ளதாக கழகத்தின் பதில் செயலாளர் செ.ரஞ்சன் தெரிவித்துள்ளார்.  
             
எனவே சகல கோட்டைமுனை விளையாட்டு கழக அங்கத்தவர்கள் அனைவரும்  கலந்துகொள்ளுமாறு  அழைக்கப்படுகின்றனர்.
தகவல் –
திரு.செ.ரஞ்சன்
பதில் செயலாளர்
கோட்டைமுனை விளையாட்டு கழகம்
மட்டக்களப்பு



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages