Breaking

Post Top Ad

Sunday, December 30, 2018

மட்டக்களப்பு மாவட்டத்தில் வின்சன்ட் மாணவி கிருஷிகா வணிகப் பிரிவில் முதலிடம்!

இவ்வருட (20018) க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகள் தற்போது இணையத்தளத்தில் வௌியாகியுள்ளது, இதன்படி  மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையின் மாணவி நவனீதன் கிருஷிகா தமிழ் மொழி மூலம் வணிகப் பிரிவில் உயர்தர பரீட்சைக்குத் தோற்றி 3 A பெறுபேறுகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தைப்  பெற்று சித்தியடைந்துள்ளார்.

இவருக்கு வெற்றி முரசு செய்தித்தளம் வாழ்த்துக்களை தெரிவிக்கின்னறது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages