Breaking

Post Top Ad

Wednesday, December 12, 2018

மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிறின்ஸ் காசிநாதர் காலமானார்



மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மெதடிஷ் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபருமான   பிறின்ஸ் காசிநாதர் இன்று 12/12/2018, பிற்பகல் காலமானார்.

சிறந்த கல்விமானாகவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் சேவையாற்றிய அன்னார் எந்த விடயத்தையும் துணிந்து கூறி அதை சாதிக்கும் மனப்பக்குவம் கொண்டவர்.

மட்டுநகர் மத்தியகல்லூரியின் வளர்ச்சிக்கு இவரின் பங்கு அளப்பரியது.
அன்னாரின் நல்லடக்கம் மட்டுநகரில் இடம்பெறும்




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages