Breaking

Post Top Ad

Thursday, December 13, 2018

மட்டக்களப்பில் விபத்து - மோட்டார் சைக்கிள் உரிமையாளர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்

மட்டக்களப்பு நகர், தந்தை செல்வா திருவுருவம் சிலைக்கு முன்பாக உள்ள சுற்றுவட்டத்தில் நேற்று பகல் இடம்பெற்ற பாரிய விபத்தொன்றில் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்



 இவ் விபத்தில் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்  வீதியில் தூக்கி வீசப்பட்டு தெய்வாதினமாக மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்




இதன் போது மோட்டார்சைக்கிள் தனியார் பேரூந்தின் கீழ் பக்கமாக சிக்குண்டு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது அத்துடன் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன் இவ்விபத்தின் பின்னர் தனியார் பேரூந்து சாரதிக்கும் பொதுமக்களுக்கிடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages