Breaking

Post Top Ad

Saturday, December 8, 2018

ஐந்து கோடி ரூபா நிதியில் அமைக்கப்படவுள்ள ஏறாவூர் வாளியப்பா ஜும்ஆ பள்ளிவாயல்

சுமார் ஐந்து கோடி ரூபா நிதியில் அமைக்கப்படவுள்ள ஏறாவூர் -வாளியப்பா ஜும்ஆ பள்ளிவாயல் நிருமானப்பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 07.12.2018 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளிவாயலின் விசேட நிருவாக சபை  தலைவர்  ஜேஎம். முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யது உலமா சபை உப தலைவர் முப்தி யூசுப் ஹனிபா பிரதம அதிதியாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்  அலி ஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் எம்எஸ். சுபைர் ஏறாவூர் நகர சபை முதல்வர் ஐ அப்துல் வாசித்  மற்றும் பிரதேச செயலாளர் வீ.யூசுப் உள்ளிட்ட பலர் விசேட அதிதியாகவும் கலந்துகொண்டனர்





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages