Breaking

Post Top Ad

Wednesday, December 12, 2018

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனின் கடத்தல் நாடகம் அம்பலம்

தன்னை பிரபலப்படுத்திக்கொள்வதற்காக தானே பல வேளைகளில் செய்து வந்த நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தற்போது தான் கடத்தப்பட்டதாக கூறிய சம்பவம் அவரது நாடகம் என அம்பலமாகியுள்ளது.

ஊட்டியில் தனது மனைவிக்கு சொந்தமான வீட்டை கேட்டு, சிலர் சேர்ந்து நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மற்றும் அவரது மனைவியை கடத்தினர்.

பெங்களூரில் கடத்தி வைக்கப்பட்டிருந்த அவர்களை இரண்டு நாட்களுக்கு முன்னர் பொலிசார் மீட்டனர்.

தன்னை மிகவும் கொடுமைப்படுத்தியதாகவும் பவர்ஸ்டார் மீட்கப்பட்ட பின்னர் தெரிவித்தார். இந்நிலையில், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் நடத்திய கடத்தல் நாடகம் அம்பலமாகியுள்ளது.
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை யாரும் கடத்தவில்லை என சென்னை காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages