(படுவான்)
மாற்றுத்திறனாளிகளைவலுப்படுத்துதல் பாதுகாத்தல் எனும் தொனிப்பொருளில் இவ்வருடத்திற்கானசர்வதேசமாற்றுத்திறனாளிகள் தினநிகழ்வுபோரதீவுப்பற்றுகலாச்சாரமத்தியநிலையத்தில் (04) செவ்வாய்க்கிழமைபிரதேசசெயலாளர்ஆர்.ராகுலநாயகிஏற்பாட்டில்நடைபெற்றது.
சர்வதேசமாற்றுத்திறனாளிகளின் தினத்தினைமிகவும் சிறப்பாககொண்டாடுவதற்குபிரதேசஅபிவிருத்திவங்கிமக்கள் வங்கிபிறண்டினாநிறுவனம் சொர்ணம் நகைமாளிகைமற்றும் நன்கொடையாளர்கள் எனஅனுசரனைவழங்கியிரந்தனர்
இந்நிகழ்வின் போதுபிரதமஅதிதியாகமட்டக்களப்புமாவட்டசமூகசேவைஉத்தியோகத்தர்சா.அருள்மொழி; சிறப்பதிதிகளாககிழக்குமாகாண நவஜீவனநிறுவனத்தின் இணைப்பாளர் எஸ்.டேவிட்; போரதீவுப்பற்றுகோட்டக் கல்விஅதிகாரித.அருள்ராஜாதிருமதி.சி.கோணேஸ்வரன் முன்னால் கிழக்குமாகாண சபை உறுப்பினர்மா.நடராசாம.தெ.எ.பபிரதேசசபையின் உறுப்பினர்எம்.வினோராஜாமற்றும் உளவளநிலையதிட்ட இணைப்பாளர் எஸ்.சில்வஸ்டார்கதிரவன் மாற்றுத் திறனாளிகள் அமைப்புதலைவர்பி.கோணேஸ்வரன் மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போதுமாற்றுத்திறனாளிகளினால் அதிதிகளைபொன்னாடை அணிவித்துகௌரவித்ததுடன் நினைவுபரிசில்களும் வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கும் அதிதிகள் மூலமாகநினைவுப் பரிசில்களும்உதவிகளும் வழங்கப்பட்டிருந்ததுகுறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.