Breaking

Post Top Ad

Friday, December 14, 2018

வலயக் கல்விப் கல்விப்பணிப்பாளரை வரவேற்று நிகழ்வு


மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் புதிய வலயக் கல்விப்பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றுள்ள வலயக்கல்விப் பணிப்பாளர் வி .மயில்வாகனம் வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தில்  நடைபெற்றது
.மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற வரவேற்று நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய உதவி கல்விப்பணிப்பாளர்கள் , கல்விப் பணிப்பாளர்கள் ,கோட்டக்கல்விப் பணிப்பாளர் , மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை அதிபர்கள் ,ஆசிரிய ஆலோசகர்கள் கலந்துகொண்டனர்






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages