Breaking

Post Top Ad

Sunday, December 16, 2018

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவிப் பிரமாணம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.


இந்நிகழ்வு சற்று முன்னர் (16) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ரணில் விக்ரமசிங்க, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஐந்தாவது தடவை இது என்பதோடு, இலங்கையின் 23 ஆவது பிரதமராக அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages