Breaking

Post Top Ad

Wednesday, December 26, 2018

கடமைகளை பொறுப்பேற்றார் அலி சாஹிர் மௌலானா


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

கொழும்பு - பத்தரமுல்லையில் உள்ள அமைச்சில் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம், உட்பட இராஜாங்க அமைச்சர் பாலிதவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages