Breaking

Post Top Ad

Friday, December 14, 2018

செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையூடாக நுளப்பு வலைகள் வழங்கிவைப்பு


இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையூடாக டெங்கு நுலம்பின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு இன்று வெள்ளி கிழமை காலை 9.00 மணி (14)மட்டக்களப்பு ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பலாச்சோலை கிராம  மக்களுக்கு நுளம்பு வலைகள் மற்றும் கிணறுகளை மூடிப் பாதுகாக்கும் தட்டுகளும், குடியிருப்புக் கிராம மக்களுக்கு, நுளப்பு வலைகளும் வழங்கி வைத்தனர்.


இதன்போது இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை தலைவர் த.வசந்தராசா பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி இ.ஸ்ரீறிநாத் பிரதேச பொதுச் சுகாதார உத்தியோகஸ்தர் எஸ்.ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

புலாச்சோலை கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட சமார் 125 குடும்பங்களுக்கு நுலம்பு வலைகளும் 40 குடும்பங்களுக்கு கிணறுகளை மூடிப் பாதுகாக்கும் நுலம்பு வலை தட்டுக்களும் வளங்கிவைத்தனர்







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages