Breaking

Post Top Ad

Sunday, December 30, 2018

புனித மிக்கேல் கல்லூரி மாணவன் முகமட் பர்ஹாத் பொறியியல் பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்.


தற்போது வௌியான  (2018) க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் இருந்து மருத்துவ பீடத்திற்கு 6 மாணவர்களும், பொறியியல பிரிவிற்கு 12 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் பொறியியல் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முகமட் பர்ஹாத எனும் மாணவன் முகமட் பர்ஹாத் முதலிடத்தினைப் பெற்றுள்ளதுடன், மாவட்டத்திள் 3, 4, 5, 7, 8ஆம் இடங்களையும் பெற்றுள்ளனர்.


மட்டக்களப்பு வின்சன்ற் மகளீர் உயர்தரப் பாடசாலையில் மருத்துவ பீடத்துக்கு 6 பேரும், பொறியியல் பீடத்துக்கு இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் வணிகப் பிரிவில் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் ஒரு மாணவி முதலிடம் பெற்றுள்ளதாக அதிபர் திருமதி ரரணியா சுபாகரன் தெரிவித்தார்.  








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages