தேசிய கட்டட ஒப்பந்ததாரர் சம்மேளனம் - மட்டக்களப்பு கிளையின் வருடாந்த விருதுவழங்கும் நிகழ்வும் ஒன்றுகூடல் வைபவமும் அண்மையில் மட்டக்களப்பு அஞ்சனா மண்டபத்தில் நடைபெற்றது.
சம்மேளனத்தின் தலைவர் புஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இந் நிகழ்வில் கட்டட ஒப்பந்ததாரர் தேசிய சம்மேளனத்தின் தலைவர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒப்பந்ததாரர்கள், அரச திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது சிறந்த ஒப்பந்ததார்களை பாராட்டி விருதுகளும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.