காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நேற்று முன்னெடுத்தனர்.
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று பகல் தமக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை எனக் கோரி கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள அவர்களது அலுவலக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்
Post Top Ad
Saturday, December 1, 2018
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.