Breaking

Post Top Ad

Monday, December 31, 2018

2019 முதலாவதாக புத்தாண்டை கொண்டாடியுள்ள நாடு

உலகிலேயே முதல் முதலாக நியூசிலாந்து நாட்டினர் 2019ஆம் ஆண்டு பிறந்ததை கொண்டாடியுள்ளனர்.

வண்ண வண்ண வான வேடிக்கைகள் வானத்தில் கோலம் போட மக்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.


இந்த நிலையில் இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் புத்தாண்டு பிறப்பதற்கு சுமார் ஆறு மணித்தியாலங்கள் வரையிலான நேரம் உள்ளமை குறிப்பிடத்தக்கது







No comments:

Post a Comment

Pages