Breaking

Post Top Ad

Tuesday, December 11, 2018

2.0 உலகம் முழுதும் வசூல் சாதனை – மொத்த வசூல் விபரம்!


மொத்த இந்தியாவையும் வியப்பில் ஆழ்த்திய திரைப்படம் ரஜினியின் 2.0. இந்தியாவை தாண்டி உலக மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நேற்று வரை 2.0 உலகம் முழுவதும் ரூ 640 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ 500 கோடியும் வெளிநாடுகளில் ரூ 140 கோடியும் வசூல் செய்துள்ளதாம். .


எப்படியும் இப்படம் ரூ 700 கோடி வரை ஒட்டு மொத்த வசூல் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. சீனாவில் 2.0 விரைவில் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages